திருமதி. யோகராசா மயூரதி (ஆச்சி)

யோகராசா மயூரதி (ஆச்சி)

தோற்றம்: 28 மார்ச் 1980 - மறைவு: 07 நவம்பர் 2025

யாழ். வதிரி கரவெட்டி தங்கமஹாலினைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. யோகராசா மயூரதி அவர்கள் 07-11-2025 வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை சிவபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான மதியாபரணம் - தங்கரத்தினம் தம்பதியினரின் பாசமிகு புதல்வியும், 

காலஞ்சென்றவர்களான சண்முகம் - யோகம்மா தம்பதியினரின் பாசமிகு  மருகளும்,

யோகராசா (கண்ணன் சாரதி - இலங்கை போக்குவரத்து பருத்தித்துறை சாலை) அவர்களின் அன்பு மனைவியும்,

இரட்ணமதி (சுவிஸ்), மதியழகன் (செட்டி மதி ட்ரவல்ஸ்), மயூரன் (மயூ ட்ரவல்ஸ்), கோபிநாத் (சுகாதாரபணி உதவியாளர் - பிரதேச வைத்தியசாலை அச்சுவேலி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சிவனேஸ்வரன் (சுவிஸ்), பிரதாயினி, சொரூபி, மாருதி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

சிவனுஜா, சஜிந்த் ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,

இலக்கியா, திவ்யா, டக்சிகா, கௌரிசனன், மகிஷா, தர்வின் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-11-2025 திங்கட்கிழமை பிற்பகல் 300 மணியளவில் அன்னாரது  இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் வதிரி ஆலங்கட்டை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
 

தகவல்:- குடும்பத்தினர்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/11/2025 02:49)