Mrs. Yogarasa Nageshwary
Date of Birth: 11 June 1938 - Deceased: 09 May 2026
யாழ். சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், பூம்பத்தை வீதி, வடலியடைப்பு பண்டத்தரிப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. யோகராசா நாகேஸ்வரி அவர்கள் 09-05-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் - செல்லமுத்து தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை - சின்னம்மா தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற யோகராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சின்னம்மா (கமலம்), திருநாவுக்கரசு, விமலநாயகி, கோமளம் மற்றும் தனபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தர்சினி (இலண்டன்), யோகினி (ஆசிரியை - யாழ். சுழிபுரம் கிழக்கு அ.மி.த.க.), கஜந்தினி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பிரணவநாதன் (இலண்டன்), கயலவன் (அபிவிருத்தி உத்தியோகத்தர் - தொழிற்துறை திணைக்களம், வ.மா), சுதாகரன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
P.விரோஷன் (இலண்டன்), P.ஆயகி (இலண்டன்), P.விதுரன் (இலண்டன்), K.அபிலாஸ், K.அஸ்விதா, S.பூஜா (இலண்டன்) ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-05-2026 திங்கட்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, நண்பகல் 12:30 மணியளவில் திருவுடல் பண்டத்தரிப்பு விளாவெளி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 691 4080
www.tamilthakaval.org
