திரு. யோகராசா பாலகுமார்

(பிரதி அதிபர் - கொழும்பு விபுலானந்தா கல்லூரி, கொழும்பு-09)

யோகராசா பாலகுமார்

மறைவு: 15 ஜனவரி 2026

யாழ். சந்நிதி வீதி, இடைக்காடு, அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. யோகராசா பாலகுமார் அவர்கள் 15-01-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், யோகராசா (ஓய்வுபெற்ற கணக்காளர்) - சத்தியேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற தம்பிஐயா - கலாவதி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

திருமகள் (ஆசிரியை - கள. புனித அன்னம்மாள் மகளிர் மகா வித்தியாலயம், வத்தளை) அவர்களின் பாசமிகு கணவரும்,

அக்‌ஷயா அவர்களின் (கொழும்பு சைவ மங்கையர் கழகம்) பாசமான தந்தையும்,

பாலகணேஸ் (அப்பு - கனடா), பாலசதிஸ் (முரளி - கனடா) ஆகியோரின் பாசமிக சகோரதரும்,

ஞானேஸ்வரி, யோகேஸ்வரி (கனடா), கனகசபை ஆகியோரின் பெறாமகனும்,

செல்வ ஈஸ்வரன் (கனடா), நடராசா அன்னம்பிள்ளை, கந்தையா, பொன்னம்மா ஆகியோரின் அன்பு மருமகனும்,

சங்கீதா (கனடா), தமிழேந்தி (கொழு. புனித அந்தோனி தமிழ் மத்திய வித்தியாலயம், கொழும்பு- 14), றமேஸ் (சுவிஸ்), சுரேஸ் (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கண்ணன் (கொழும்பு) அவர்களின் அன்பு சகலனும்,

வசந்தி (சுவிஸ்), தர்சினி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-01-2026 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் இடைக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/01/2026 00:00)