Mrs Yogarasa Sriranjinidevi
Date of Birth: 01 July 1954 - Deceased: 13 April 2020
யாழ். சுன்னாகம் வரியப்புலத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட யோகராசா சிறிறஞ்சினிதேவி அவர்கள் 13-04-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான நாராயணபிள்ளை பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
யோகராசா(Vinyls கல்வி நிலைய நிர்வாகி- சுன்னாகம்) அவர்களின் அன்பு மனைவியும்,
சுதர்ஷன்(மின்சார சபை ஊழியர்- சுன்னாகம்), சுகாசினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தவமணிதேவி, ராஜபூபதி, பொன்னம்மா மற்றும் சுதந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வாசுதேவபாலகர்(பிரான்ஸ்), சர்மிளா(யாழ். அச்சுவேலி சென் திறேசா மகளீர் கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வைசிகா, வர்ணிகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
அக்சயா, அபிலாஸ் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 13-04-2020 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
www.tamilthakaval.org
