Mrs Yogaratnam Kanagasabapathy
Date of Birth: 07 June 1936 - Deceased: 15 December 2023
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யோகரட்ணம் கனகசபாபதி அவர்கள் 15-12-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கைலாசபிள்ளை (ஸ்தாபகர், மாப்பியன் மில்), தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கந்தையா , பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகசபாபதி (இளைப்பாறிய புகையிரத தலைமைப் பாதுகாவலர்) அவர்களின் அன்பு மனைவியும்,
ரஜனி (ஓய்வுபெற்ற உப அதிபர், யா /ஆனைக்கோட்டை பாலசுப்பிரமணியம் வித்தியாலயம்), ரஞ்சிற் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சிறீகரன் (ஓய்வுபெற்ற உப அதிபர், யா /பரியோவான் கல்லூரி), பூம்பா (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தர்மரட்ணம் (லண்டன்), காலஞ்சென்ற ஞானரட்ணம், அமிர்தரட்ணம்(கனடா), பஞ்சரட்ணம் (மானிப்பாய்- மில்), சுகிர்தரட்ணம்(கொழும்பு), காலஞ்சென்ற விஜயரட்ணம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ரகுராஜ் (ஆராய்ச்சி உத்தியோகத்தர், TRI. தலவாக்கலை), ரூபினி (சுற்றாடல் உத்தியோகத்தர், CEA), பிருதிவி (பொறியியலாளர். NWS&DB), டிலக்ஷனா (ஐக்கிய அமெரிக்கா), அர்ச்சுனா (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
யுஹாசினி அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவா ர்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-12-2023 செ வ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடை பெற்று மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம்
செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தார்
வீட்டு முகவரி:-
"விஜயா பதி"
கல்லூரி ஒழங்கை ,
மானிப்பாய்.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/12/2023 09:35)
