திரு. யோகேந்திரநாதன் சுப்பையா (இந்திரன், யோகன்)
தோற்றம்: 09 நவம்பர் 1953 - மறைவு: 29 ஜூன் 2024
யாழ். கரம்பன் தெற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, Scarborough-கனடா வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. யோகேந்திரநாதன் சுப்பையா அவர்கள் 29-06-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பையா-ராஜேஸ்வரி (மணி) தம்பதியினரின் பாசமிகு புதல்வனும்,
கிருஸ்ணபதி அவர்களின் அன்பு கணவரும்,
சதீஸ், சிந்துஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Tabitha Albert அவர்களின் அன்பு மாமாவும்,
Reyna அவர்களின் பாசமிகு தாத்தாவும்,
காலஞ்சென்ற பத்மினி, செல்வி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரவி அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
தேவி, சிறி, சிவநேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிசி (ஜேர்மனி), சஞ்சு (ஜேர்மனி), சஜி, விதுஷன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) எனும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 03-07-2024 புதன்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் கிரியைகள் நடைபெற்று, 11.00 மணியளவில் புகழுடல் Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada) எனும் முகவரியில் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
