திருமதி. யோகேஸ்வரி முருகேசு (குட்டி அம்மன்)

யோகேஸ்வரி முருகேசு (குட்டி அம்மன்)

தோற்றம்: 25 ஜூலை 1943 - மறைவு: 02 அக்டோபர் 2026

யாழ். வல்வெட்டித்துறை - தீருவிலைப் பிறப்பிடமாகவும், கனடா - பிராம்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. முருகேசு யோகேஸ்வரி அவர்கள் 02-10-2026 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சேதுலிங்கம் - இராசம்மா தம்பதியினரின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான அருணாசலம் - தங்கம்மா தம்பதியினனின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற முருகேசு அவர்களின் ஆருயிர் மனைவியும்,

பிரபாகரன் (பிரபா - இலண்டன்), ஜெயந்தி (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ரஞ்சனகுமார் (குட்டிராசு-கனடா), மகீதா (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சைனுகா - கார்த்திக், கீர்த்தனா - கபில், மிதுஷா - சண், அபிரா ஆகியோரின் ஆசை பேத்தியாரும்,

தியா, அரின் ஆகியோரின் செல்ல பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், பரமேஸ்வரி, ஐயாத்துரைபிள்ளை, இராஜேஸ்வரி, குமரகுரு, ஞானகுரு ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ஆனந்தசாமி, இரத்தினசபாபதி, பாலசுப்ரமணியம், துரைராஜா மற்றும் சத்தியதேவி, காலஞ்சென்ற அருட்பிரகாசம், மகாலட்சுமி, காலஞ்சென்ற சிவலிங்கநாதன், மலர்பூபதி, மங்களேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான பரிபூரணம், காமாட்சிப்பிள்ளை மற்றும் வாலாம்பிகை, காலஞ்சென்ற இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு சகலியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

பிரபா (மகன்):- +44 740 404 6137
ஜெயந்தி (மகள்):- +1 416 834 4491
குட்டிராசா (மருமகன்):- +1 647 887 4491
மகீதா (மருமகள்):- : +44 772 746 1765

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/10/2026 00:00)