திருமதி. யோகேஸ்வரி ரவிசங்கர்
தோற்றம்: 08 ஜூன் 1963 - மறைவு: 24 அக்டோபர் 2026
யாழ். காரைதீவு 12ஆம் பிரிவு தேசிகர் வீதியினைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. யோகேஸ்வரி ரவிசங்கர் 24-10-2026 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - காசிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு - புனிதவதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
ரவிசங்கர் (ஓய்வுபெற்ற கால்நடை உத்தியோகத்தர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
புஸ்பகாந் (அபிவிருத்தி உத்தியோகத்தர் - கல்முனை வடக்கு பிரதேச செயலகம்), கீர்த்திகா (வைத்தியர் - அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை), கேதுஜா (பொறியியலாளர் - தென்கிழக்கு பல்கலைக்கழகம் - ஒலுவில்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பவித்திரா (ஆசிரியை - விபுலானந்தா மகாவித்தியாலயம் மல்வத்தை), ரகுமதன் (வைத்தியர் ஆதார வைத்திய சாலை கல்முனை வடக்கு), கௌதம்(உத்தியோகத்தர் LOLC Finance) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விஜயலெட்சுமி, கமலாதேவி, பேரின்பநாயகி, தங்கேஸ்வரி, நடேஸ்வரி, விக்னேஸ்வரன், பிரபாகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
குணசேகரன் (ஓய்வுபெற்ற ஆசிரியர்), காலஞ்சென்ற காந்தள்மலர், புஸ்பயோகினி, கமலநாதன் ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும்,
கேதாரேஸ்வரன் (ஓய்வுபெற்ற நீர்பாசன சபை ஊழியர்), தங்கராசா (ஓய்வூதியர் -வீதி அபிவிருத்தி அதிகார சபை), செல்லத்துரை (ஓய்வுபெற்ற கிராம சேவை உத்தியோகத்தர்), யோகேஸ்வரன், காலஞ்சென்ற சண்முகநாதன், சத்தியவாணி (பிரதேச செயலகம் -காரைதீவு), சந்திரவதனி, சந்திரமணி (ஓய்வுபெற்ற ஆசிரியை), வித்தியராஜன்(ஓய்வுபெற்ற அதிபர்), கிரினிவாசன்(ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர்), மங்களாம்பிகை, சிறிராம், கங்காதரன் ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான சிவநாதன் - கனகாம்பிகை மற்றும் அச்சுதன் - மஞ்சுளா, மாதவன் - கோமதி ஆகியோரின் சம்மந்தியும்,
ஸோஜார்னிகா, பிருதுவி ஆகியோரின் அப்பம்மாவும்,
துரவ்ஆதிரனின் அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 25-10-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09.00 மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
