திருமதி. யோகேஸ்வரி சிவகுமாரன் (நேசம்)

யோகேஸ்வரி சிவகுமாரன் (நேசம்)

தோற்றம்: 17 ஜூன் 1935 - மறைவு: 07 ஏப்ரல் 2026

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. யோகேஸ்வரி சிவகுமாரன் அவர்கள் 07-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னா, காலஞ்சென்ற பொன்னம்பலம் - சோதிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற சுப்பையா - வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவகுமாரன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான இராசரட்ணம், அருணகிரிநாதன், கணேசரட்ணம், கனகசிங்கம் மற்றும் தங்கராணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி, ராஜேஸ்வரி, குமார் (சுவிஸ்), விக்கினேஸ்வரி (ஜேர்மனி), சந்திரகுமாரன் (ஜேர்மனி), சிவயோகமலர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

யோகேந்திரன், ரவீந்திரன், மைதிலி, யோகேஸ்வரன், பாமா, வசீகரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சஞ்சீர், மதுசங்கர், கௌரிசங்கர், உமாசங்கர், செந்தூரன், அபிராமி, சதுர்ஷன், சுருதி, வினுயா, விதுஷன், லக்‌ஷன், நிவேதா, அபினேஷ், அக்‌ஷயன் ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும்,

துளசி, சதிஷ்கா, சுரஜா, கவித்ரா, குகப்பிரசாத், அரிஷானா, கிரிஜயந் ஆகியோரின் பாசமிகு மணமுறை பேத்தியாரும்,

ஸ்ரீஷன், ஆத்மிரா, மாறன், மிர்த்விக் கிஷன், ஆராத்யா ஆகியோரின் அன்புப் பூட்டியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 11-04-2026 சனிக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை பொரளை A.F. Raymond மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 12-04-2026 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1.30 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/04/2026 00:00)