திருமதி. யோகேஸ்வரி சிவசுப்பிரமணியம் (யோகேஸ்)

யோகேஸ்வரி சிவசுப்பிரமணியம் (யோகேஸ்)

தோற்றம்: 20 ஜூன் 1938 - மறைவு: 20 டிசம்பர் 2025

யாழ். ஏழாலை தெற்கு, சூராவத்தையைப் பிறப்பிடமாகவும், Montreal - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. யோகேஸ்வரி சிவசுப்பிரமணியம் அவர்கள் 20-12-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - பார்வதி (சூராவத்தை) தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சினத்துரை - சித்திரம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு துணைவியாரும்,

ரவி (வசந்தா-கனடா), சாந்தி (பாலகுமார்-இலங்கை), இந்திரன் (சுதா-கனடா), ராகுலன் (சீத்தா-கனடா), மணி (விஜிதா-கனடா) ஆகியோரின் பாசமிக்க தாயாரும், மாமியாரும்,

ராக்கேஸ், ராகவி, ரகீசன், டக்சன், ரூபினி, யுசான், ரெபேக்கா, சிபிசா, விதுசன், ரதீஸ், சிந்துயா, றயீஸ், சியாந், சந்தியா, தகீரன், தாரணி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அமாயா, அத்தினா, றேயா, மகிக்கா, சோயா, சிறிதன், ஏலா ஆகியோரின் ஆசைப் பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான இராசையா (புகையிரத காட்டர்), மயில்வாகனம் (சூராவத்தை), பேரிம்பநாயகம் (சூராவத்தை), துரைராசா (இலங்கை இராணுவம்), செல்லத்துரை (ஏழாலை கிழக்கு), சீவரட்ணம் (அவிசாவளை), மகேஸ்வரி (ஏழாலை மேற்கு), சிவதாசன் (இலங்கை), அரியநாயகம் மற்றும் சிவபாக்கியம், கனகலிங்கம் (கனடா) ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, மயில்வாகனம், சின்னத்துரை, சண்முகலிங்கம், சின்னத்தங்கம், கனகலிங்கம், அன்னலட்சுமி, பேரிம்பநாயகம், சின்னாச்சிப்பிள்ளை, துரைராசா மற்றும் சின்னத்துரை, சிவலிங்கம் (கனடா), செந்தாமரைச்செல்வி, சடாச்சரலிங்கம் (ஆசிரியர் - கனடா), சரஸ்வதி, தேவதாசன் (கனடா) ஆகியோரின் மைத்துனயும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24-12-2025 புதன்கிழமை அன்று காலை 9.00 - 12.00 மணி வரை Aeterna Funeral Home (55 Rue Gince, Montreal, QC, H4N 1J7) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/12/2025 00:00)