திருமதி. யோகேஸ்வரன் மோகனநாயகி (லலிதா)

யோகேஸ்வரன் மோகனநாயகி (லலிதா)

தோற்றம்: 13 ஆகஸ்ட் 1961 - மறைவு: 06 செப்டம்பர் 2022

யாழ் புங்குடுதீவு 9 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வேலணை கிழக்கு 4 ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட யோகேஸ்வரன் மோகனநாயகி (லலிதா) 06/09/2022 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்துவிட்டார்.

அமரர் ராசலிங்கம் சத்தியவதி அவர்களின் அன்பு மகளும்,

காலம்சென்ற கனகசபை அன்னம்மா அவர்களின் பாசமிகு மருமகளும்,

யோகேஸ்வரன் (ஈசன்) அவர்களின் அன்பு மனைவியும் .

சோபிகா, கஜன், தர்சன், துவாரகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கார்த்தீபன், பவித்ரா ஆகியோரின் மாமியாரும்,

நகுலேஸ்வரன், யோகேஸ்வரன், காலம்சென்ற ஏகனநாயகி ஆகியோரின் அன்பு சகோதரியும்,

இராசலட்சுமி , ராசினி காலம்சென்ற இராசலிங்கம் , சொர்ணலிங்கம் மற்றும் மல்லிகாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியுமாவார்.

அமரர் மதியாபரணம் , செல்வராணி ஆகியோரின் சகோதரியும்,

லவுசிகன், மதுசிகா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரது இறுதிக்கிரிகைகள் 07/09/2022 புதன்கிழமை காலை அவரது இல்லத்தில் நடைபெற்று மதியம் 12 மணியளவில் தகன கிரிகைக்காக சாட்டி இந்து மயானத்துக்கு அன்னாரது பூதவுடல் எடுத்து செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/09/2022 08:00)