திருமதி யோகேஸ்வரன் சுபாஜினி

யோகேஸ்வரன் சுபாஜினி

தோற்றம்: 22 ஆகஸ்ட் 1977 - மறைவு: 23 மே 2020

யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட யோகேஸ்வரன் சுபாஜினி அவர்கள் 23-05-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்,

சிவபாதலிங்கம்(இந்தியா) மகுடராணி(லண்டன்) தம்பதிகளின் மூத்த புதல்வியும்,

காலஞ்சென்ற பேரம்பலம், இராசம்மாள்(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

யோகேஸ்வரன்(நியூ லலிதா நகைமாடம், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா) அவர்களின் அன்பு மனைவியும்,

விவேக், விதுஷா, விர்சிகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சகானா அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சுகிர்தா, சுவர்ணா(லண்டன்), சுலக்‌ஷனா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பரமேஸ்வரன்(இலங்கை), ஞானேஸ்வர்(கனடா), குணேஸ்வரன்(இந்தியா), விமலாதேவி(கனடா), சர்வேஸ்வரன்(கனடா), விக்னேஸ்வரன்(இந்தியா), இராஜேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு :-
 
Monday, 25 May 2020 1:00 PM - 2:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை :-
 
Monday, 25 May 2020 2:00 PM - 3:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Monday, 25 May 2020 3:30 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0
 
தொடர்புகளுக்கு:-
 
யோகேஸ்வரன் - கணவர் Mobile : +1 647 852 0053   
விவேக் - மகன் Mobile : +1 647 779 8488   
விதுஷா - மகள் Mobile : +1 647 648 5948   
விர்சிகா - மகள் Mobile : +1 416 939 4154   
சகானா - மருமகள் Mobile : +1 647 657 7361  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/05/2020 10:50)