திருமதி. யோகேஸ்வரி இராசரத்தினம்
தோற்றம்: 20 செப்டம்பர் 1939 - மறைவு: 25 ஆகஸ்ட் 2024
யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. யோகேஸ்வரி இராசரத்தினம் அவர்கள் 25-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம்-மாரிமுத்து தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற நாகலிங்கம்-வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
குகராஜா அவர்களின் அன்புத் தாயாரும்,
தயாமதியின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நேசரத்தினம், சபாரத்தினம், மகேஸ்வரி, விஜயம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தியாகராசா, யோகம்மா, இராசேந்திரம் மற்றும் நடராசலிங்கம் ஆகியோரின் நேசமிகு மைத்துனியும்,
கிரிஷ்காந்த், ஜதீஷா, காஷினி ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
