திருமதி. யோகேஸ்வரி அருணகிரிநாதன்
மறைவு: 19 ஜனவரி 2025
யாழ். வேலணை முடிப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. யோகேஸ்வரி அருணகிரிநாதன் அவர்கள் 09-01-2025 ஞாயிற்றுக்கிழமை முடிப்பிள்ளையார் பாதங்களை அடைந்துவிட்டார்.
அன்னார், பொ. அருணகிரிநாதன் (யாழ். வேலணை மத்திய கல்லூரி முன்னாள் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
அருண்ராஜ் (ஆசிரியர்) அவர்களின் அன்பு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-01-2025 புதன்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் கச்சேரி நல்லூர் வீதியின் நாயன்மார்கட்டு வீதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
