திருமதி. யோகேஸ்வரி நாகராசா

யோகேஸ்வரி நாகராசா

தோற்றம்: 18 ஆகஸ்ட் 1945 - மறைவு: 15 பெப்ரவரி 2021

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப்  பிறப்பிடமாகவும், சுவிஸ் Möhlin ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகராசா யோகேஸ்வரி  அவர்கள் 15-02-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னப்பு, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற பொன்னையா, நாகம்மா  தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நாகராசா அவர்களின் அன்பு மனைவியும்,

நந்தகுமார்(லண்டன்), திலகேஸ்வரி(கலா- சுவிஸ்), வசந்தகுமார்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சர்வானந்தன்(சுவிஸ்), கெங்காலெட்சுமி(லண்டன்) ஆகியோரின்  அன்பு மாமியும்,

காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, கதிரவேலு மற்றும் பாக்கியநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற பாலசிங்கம் மற்றும் குணவதி, கனகேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும்,

சஞ்சீவ், சவுமியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-02-2021 திங்கட்கிழமை அன்று Friedhof am Hörnli, Hörnliallee 70, 4125 Riehen எனும் முகவரியில்  மு.ப 10:00 மணிமுதல் 11.00 மணிவரை  நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Wednesday, 17 Feb 2021 2:00 PM - 6:00 PM
Thursday, 18 Feb 2021 2:00 PM - 6:00 PM
Friedhof Möhlin
Friedhofweg, 4313 Möhlin, Switzerland
 
தொடர்புகளுக்கு:-
 
கலா - மகள் Mobile : +41 79 487 3345  Phone : +41 61 851 4568 நந்தன்
மகன் Mobile : +44 748 468 322   
வசந்தன் - மகன் Mobile : +49 15 21 820 8531   
சர்வா - மருமகன் Mobile : +41 79 326 6729  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/02/2021 03:31)