Mrs. Yogeswary Perampalam (Yogi)

Yogeswary Perampalam (Yogi)

Date of Birth: 30 October 1946 - Deceased: 06 March 2026

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. யோகேஸ்வரி பேரம்பலம் அவர்கள் 06-03-2026 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சோமசுந்தரம் - பூரணம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி கார்த்திகேசு - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பேரம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,

கஜன், கஜனி, கஜந்தி ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

சசிதரன், சாமினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சக்தி, ஆரன், அஜய் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், செல்வரத்தினம், சோமசுந்தரம் மற்றும் இராசநாயகி, காலஞ்சென்ற தில்லைநாயகி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09-03-2026 திங்கட்கிழமை அன்று முற்பகல் 10.00 -12.00 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரயைகளின் பின் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! 

****************

Mrs. Yogeswary Perampalam (Yogi) of Ariyalai and Colombo, Sri Lanka, passed away in Colombo on the 06th March 2026.

She was the loving daughter of the late Subramaniam Somasundaram and late Pooranam and daughter in law of the late Elaiyathambi Karthikesu and late Sinnamma.

She was the beloved wife of the late Karthikesu Perampalam,

loving mother of Gajan, Gajani, and Gajanthi,

mother-in-law of Sasitharan Paramanathan and Shahmini Gajan.

beloved grandmother of Shakthi, Aran and Ajay.

She was also the sister in law of the late Kanagaratnaam, the late Selvaratnam, the late Somasundaram, Rasanayaky and the late Thillainayaky.

Viewing will take place on Monday the 09th March 2026 from 10:00 am, followed by the final rites at 12:00 pm at Mahinda Florists and Funeral Directors (591 Galle Road, Mount Lavinia), and cremation at the Mount Lavinia Cemetary.

This notice is provided for all family and friends.

Information: Family

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/03/2026 00:00)