Mrs Yogeswary Sivabalasundaram

Yogeswary Sivabalasundaram

Deceased: 30 November 2019

வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும், பெரியவிளானை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி யோகேஸ்வரி சிவபாலசுந்தரம் 30.12.2019 சனிக்கிழமை காலமாகிவிட்டார்.


அன்னார் சிவபாதசுந்தரம் அவர்கரின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம் - சிவக்கொழுந்து தம்பதிகளின் மகளும்,

காலஞ்சென்றவர்களான கதிரவேற்பிள்ளை - விசாலாட்சி தம்பதிகளின் மருமகளும்,

சரஸ்வதிதேவி, உருக்குமணிதேவி, காலஞ்சென்ற தேவராசா மற்றும் இராசாத்தி, காந்தி (கனடா), லிங்கேஸ்வரி(சுவிஸ்) ஆகியோரின் சகோதரியும்,

செல்வராசா (வடசேரி விநாயகர் ஆலய தர்மகத்தா), தெய்வேந்திரம் (கலா பற்றரி ரேடிங் சென்றார், வவுனியா), மகேந்திரன் (ஜேர்மனி), கெளசலாதேவி (பிரான்ஸ்), இலங்கேஸ்வரி (லண்டன்), ரவிச்சந்திரன் (பிரான்ஸ்), உதயகுமார் (ஹொலண்ட்), சசிகலா (பிரான்ஸ்), ரதிமாலா (நோர்வே) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் 03-12-2019 செவ்வாய்கிழமை 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் இடம்பெற்று தகனக்கிரியைகளுக்காக பெரியவிளான் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

+94 77 075 7039 - சிவபாலசுந்தரம் 
+94 77 117 2703 - செல்வராசாGM

தகவல் : குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/12/2019 02:50)