திருமதி. யோகேஸ்வரி சுப்பிரமணியம் (யோகக்கா)

யோகேஸ்வரி சுப்பிரமணியம் (யோகக்கா)

மறைவு: 09 ஜூன் 2021

இலங்கை , பருத்தித்துறையை பிறப்பிடமாகவும் , வதிவிடமாகவும் கொண்ட திருமதி. யோகேஸ்வரி சுப்பிரமணியம் (யோகக்கா) அவர்கள் இன்று 09.06.2021 புதன்கிழமை அன்று பருத்தித்துறையில் சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற திரு.திருமதி. பஞ்சாட்சரம் ராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்ற திரு.திருமதி பொன்னையா தம்பதிகளின் ஆசை மருமளும் ,
 
சுப்பிரமணியம் (Oberglatt, Swiss ) அவர்களின் அன்பு மனைவியம் ,
 
பரமேஸ்வரி, சிறிதரன் (Swiss), பவானி, சிறிவரதன் (Swiss) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
காலஞ்சென்றவர்களான தணிகாசலம் பரமேஸ்வரி, இராசேந்திரம் அன்னலட்சுமி , வைத்திலிங்கம் பகவதி ஆகியோரின் பெறாமகளும்,
 
காலஞ்சென்றவர்களான சிவனடியார், நமசிவாயம் , கணபதிப்பிள்ளை, இரட்ணசிங்கம் பார்வதி மற்றும் இராமச்சந்திரன் ஆகியோரினதும் மருமகளும்,
 
காலஞ்சென்றவர்களான ஆனந்தஜெயனம் (நல்லையா), தனலட்சுமி (குணம்) ஆகியோரின் மச்சாளும் ,
 
சாந்தினி (Swiss), யசோதினி, மாலதி (ஆசிரியை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
சுமதி (Swiss), பாஸ்கரன் (Swiss), சிவகுமார், பால பாஸ்கரன் (ஆசிரியர்) ஆகியோரின் மாமியும்,
 
சாரங்கி, சகான், சியானி, சுபஸ்தி ஆகியோரின் அம்மம்மாவும் ஆவர்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், ந ண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம.

தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/06/2021 00:31)