திருமதி யோகேஸ்வரி விஜயசுந்தரம்

யோகேஸ்வரி விஜயசுந்தரம்

தோற்றம்: 17 மார்ச் 1953 - மறைவு: 29 நவம்பர் 2024

யாழ். வசவிளானைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம், பருத்தித்துறை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. யோகேஸ்வரி விஜயசுந்தரம் அவர்கள் 29-11-2024 வெள்ளிக்கிழமை அன்று பருத்தித்துறையில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு - பராசக்தி தம்பதியினரின் அன்புப்புதல்வியும், காலஞ்சென்றவர்களான கோபால்-பரிபூரணம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

விஜயசுந்தரம் அவர்களின் ஆசை மனைவியும்,

பரமேஸ்வரி, கோணேஸ்வரி, காலஞ்சென்ற சண்முகராசா, மகாராசா, காலஞ்சென்ற குகராசா, புனிதஈஸ்வரி, செல்வராசா, சிவராசா, காலஞ்சென்ற முருகவேல் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

கஸ்தூரி (கனடா), மேனகா (இலண்டன்), சங்கர் (இலண்டன்), கணேஸ் (பருத்தித்துறை), விஷ்ணு (இலண்டன்)ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தனுஜா, வைஷ்ணவி, பிரவினா, பிரதீப், அகரன், அபிநிலா, அருவி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

வ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

 ன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/12/2024 00:22)