திருமதி. யோகேஸ்வரி யோகேஸ்வரன்
தோற்றம்: 15 ஜனவரி 1958 - மறைவு: 31 ஜூலை 2021
யாழ். காரைநகர் களபூமி பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், நந்தாவில் களபூமியை வசிப்பிடமாகவும், நெதர்லாந்து Hoogeveen ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட யோகேஸ்வரன் யோகேஸ்வரி அவர்கள் 31-07-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், குலசேகரம்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும்,
வேலுப்பிள்ளை லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
யோகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவதர்சினி (பின்லாந்து), சிவரூபன் (Yogi Food City- Colombo-06), சிவரூபி (பின்லாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சந்திரமலர், பாசமலர், பூலோகமலர், காலஞ்சென்ற கதிர்காமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யோகேஸ்வரன் (பின்லாந்து), சுகந்தினி (கொழும்பு), பிரணவன் (பின்லாந்து) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம் மற்றும் தருமலிங்கம், மகேஸ்வரி, காசிலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிவேதிகா(பின்லாந்து), ஆதவன்(பின்லாந்து), ஆர்த்திகன்(பின்லாந்து) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
கிரியை:-
Thursday, 05 August 2021 2:30 PM
Crematorium yardenhuis Zevenberg Fluitenberg Fluitenbergseweg 30a,
7931 TB Fluitenberg, Netherlands
தொடர்புகளுக்கு:-
சிவதர்சினி - மகள் Mobile: +35 840 159 8275
யோகேஸ்வரன் - மருமகன் Mobile: +35 840 015 1465
சிவரூபன் - மகன் Mobile: +94 77 073 9917
பிரணவன் - மருமகன் Mobile: +35 840 027 3889
சிவரூபி - மகள் Mobile: +35 840 148 1644
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/08/2021 00:44)
