Mrs Yogingam Saraswathy (Annakli)
Date of Birth: 01 September 1947 - Deceased: 05 February 2024
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, குஞ்சுப் பரந்தன், உதயநகர் மேற்கு கிளிநொச்சி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. யோகலிங்கம் சரஸ்வதி (அன்னக்கிளி) அவர்கள் நேற்று 05-02-2024 திங்கட்கிழமை அன்று அமரத்துவமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு - இலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
வேலுப்பிள்ளை யோகலிங்கம் அவர்களின் அன்பு துணைவியாரும்,
காலஞ்சென்ற திருமதி. கந்தசாமி - பரமேஸ்வரி, சிவபாலசுப்பிரமணியம் (சட்டத்தரணி - கிளிநொச்சி), சிங்கராசா (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சிவா (அமெரிக்கா), சிவகலாநிதி (கொழும்பு இரமாகிருஷ்ணா வித்தியாலயம்), சிவரஞ்சினி (அமெரிக்கா), சிவமதி (சுவிஸ்), சிவயோச்செல்வன் (லண்டன்), சிவசத்தியசீலன் (கனடா) ஆகியோின் அன்பு தாயாரும்,
சிறீபிரபாகரன் (லண்டன்), சண்முகப்பிரியா (கனடா), கல்யாணி (மாதகல்) ஆகியோரின் பெரிய தாயாரும்,
ரேணுகா (அமெரிக்கா), மார்க்கண்டு (தேவன் - கொழும்பு), ஜோன்சன் (அமெரிக்கா), திரவியநாதன் (சுவிஸ்), நிலானி (லண்டன்), அருள்மொழி (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சாரங்கா, Dr. கீதாஞ்சன், கோபிதன், துவாரகன், துவாரகா (அமெரிக்கா), திலக்சன், கிஷாந்தி, திவ்யன் (சுவிஸ்), சஜீவனா, லோஜினா, சஞ்சிதன், கிர்ஷிகா (லண்டன்), அனுஷா, லனுஷா, அனுஷன், பிரவீன், கவினயா (கனடா), சங்கீதா, டனுஷிகா, நிஷாந்தன் (மாதகல்) ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-02-2 புதன்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு திருப்புகழ் மண்டப வீதி, சாவகச்சேரி வடக்கு, சாவகச்சேரியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று அன்னாரின் பூதவுடல் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி மயானத்திற்கு தகனக்கிரியைகளுக்காக எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
