Mr Yokkimpillai Fenando

Yokkimpillai Fenando

Deceased: 23 October 2019

மிருசுவிலைப் பிறப்பிடமாகவும் வத்தளை, என்டேரமுல்லையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யோக்கிம்பிள்ளை பெனான்டோ அவர்கள் 23.10.2019 புதன்கிழமையன்று காலமானார்.


அன்னார் காலஞ்சென்ற பெனான்டோ (செக்கர்), வரோணிக்கா தம்பதிகளின் மகனும்,

காலஞ் சென்ற செபஸ்ரியாம்பிள்ளை, மரியம்மா தம்பதிகளின் மருமகனும்,

காலஞ்சென்ற மேரிதிரேஷா யோகமலரின் அன்புக்கணவரும்,

செல்ரன் (சுவிஸ்), ஷாமினி (பிரான்ஸ்), சுவேந்தினி (கனடா), கமறினி (இலங்கை ), நளாயினி (சுவிஸ்) ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 27.10.2019 நாளை ஞாயிற்றுக்கிழமையன்று பி.ப 2.30 மணிவரை அன்னாரின் இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி.ப 3.00 மணிக்கு வத்தளை என்டேர முல்லை புனித செபஸ்ரியார் Church மயானத்தில் நல்லடக்கம் செய்யப் படும் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தகவல்:- மகள் -கமறினி
T.P: +94 77 677 1687
        +94 77 915 7933

விலாசம்:- இல.292/4. பீரிஸ் லேன்,
என்டேரமுல்லை, வத்தளை.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/10/2019 01:54)