திருமதி. யுவதி செல்வநாயகம்
தோற்றம்: 21 மே 1943 - மறைவு: 14 ஜூன் 2025
யாழ். தெல்லிப்பளை பாலன் வளவைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. யுவதி செல்வநாயகம் அவர்கள் 14-06-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சொக்கநாதன் - பவளம் தம்பதியினரின் புதல்வியும், காலஞ்சென்றவர்களான நடராசா - மீனாட்சிப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற செல்வநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜீவபிரதாப் (தேசிய சேமிப்பு வங்கி - சுன்னாகம்) அவர்களின் பாசமிக்க தாயாரும்,
ஷயந்தினியின் (முன்னாள் ஊழியர் - மக்கள் வங்கி) அன்பு மாமியாரும்,
ஜஸ்விந்தன் (யாழ் இந்துக் கல்லூரி - தரம் 10), நிருஷி (யாழ் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை - தரம் 6) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற யோகநாதன், யோகாம்பாள், யோகேஸ்வரன், யோகேஸ்வரி, கணேஸ்வரன், காலஞ்சென்ற கணேஸ்வரி, சிவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புஸ்பமலர், காலஞ்சென்ற செல்வநாயகம், கமலவேணி, மனோகரன், சாந்தகுமாரி, காலஞ்சென்ற தம்பிராசா, ஞானேந்திரன், காலஞ்சென்ற பகவதி, பூரணம், பரமேஸ்வரி, காலஞ்சென்ற பாலகணேசன், சிவபாலகணேசன், மங்கையர்கரசி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-06-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் கோண்டாவில் கட்டையாலடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
முகவரி:-
இல - 272, ஸ்டேசன் வீதி,
கோண்டவில் கிழக்கு.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
