Mrs Yugawathy Balenderan

Yugawathy Balenderan

Deceased: 05 April 2020

யாழ். சங்குவேலி பேரம்பலம் அவெனியுவைப் பிறப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட யுகவதி பாலேந்திரன் அவர்கள் 05-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் நாகரத்தினம் தம்பதிகளின் அருமை மகளும்,
 
காலஞ்சென்ற இராமேஸ்வரம் முத்தாச்சி தம்பதிகளின் அருமை மருமகளும்,

காலஞ்சென்ற பாலேந்திரன் (ஓய்வுபெற்ற இலங்கை கடற்படை அதிகாரி) அவர்களின் பாசமிகு மனைவியும்,

ஜெய்சங்கர்(Bestbuy Shop Fitters Ltd), சுமுதினி, ரவிசங்கர்(Bestbuy Convenience), உமாசங்கர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பரமேஸ்வரி(கொழும்பு), காலஞ்சென்ற மகேஸ்வரி, ராஜேஸ்வரி(கொழும்பு), பரம்சோதிநாதன்(கொழும்பு), மங்கயற்கரசி(சங்குவேலி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பவானி, சிவகெங்கன், வசந்தராணி, சுமித்திரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அருள்மொழிவர்மன், தீனதயாள், பவித்திரா, லம்போதரா, அபிமன், சகானா, நேத்திரன், தீரன், பிரணவி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
Address: 42 Colwood Gardens, London SW19 2DT, UK
 
நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Monday, 20 Apr 2020 9:00 AM
Asian Funeral CareKenton Park Parade, 35, Kenton Rd, Harrow HA3 8DN
 
தகனம்:-
 
Monday, 20 Apr 2020 12:00 PM
Mitcham Road CemeteryMitcham Road, London CR9 3AT, United Kingdom
 
 
தொடர்புகளுக்கு:-

சங்கர் – மகன்
Mobile : +44 753 548 0401  

சுமி – மகள்
Mobile : +44 748 012 0290  

ரவி – மகன்
Mobile : +44 780 706 8671  

உமா – மகன்
Mobile : +44 746 702 6683  

மங்கயற்கரசி(அரசு) – சகோதரி
Mobile : +94 77 413 6717  

ரட்ணவேல் – பெறாமகன்
Mobile : +94 77 729 8300  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/04/2020 12:22)