Thank You Abhirami Easwara Narthana

Abhirami  Easwara Narthana

Date of Birth: 21 September 1960 - Deceased: 08 August 2020

நன்றி நவிலல்


பிரித்தானியா Aberystwyth, Wales ஐப் பிறப்பிடமாகவும், இலங்கை, நியூசிலாந்து, ஐக்கிய அமெரிக்கா நியூ ஜேர்சி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அபிராமி ஈஸ்வர நர்த்தனா அவர்களின் நன்றி நவிலல்.

மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும், முக்கியமாக சாந்தி கமலேஸ்வரன் புஸ்பராஜா, நளினி சிவசுப்ரமணியம், பத்மா தியாகராம், யோகா லக்ஷ்மன் ரங்கநாதன் தம்பதிகளுக்கும், மற்றும் வைஷ்ணவி சிவலோகநாதனுக்கும், நியூ ஜெர்சி குடும்ப நண்பர்களுக்கும், ஸ்ரீ லங்காவில் ரஞ்சினி ராகவன், ராணி ஸ்ரீபவன், மாலா ரவீந்திரநாதன் தம்பதிகளுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

நன்றி: பெற்றோர் ரத்னதேவி சிதம்பரநாதன் தம்பதிகள், கணவர் சுப்ரமணியம் ஈஸ்வர நர்த்தனா, மகன்மார் சுபன், அமுதன் மற்றும் சகோதரிகள் கல்யாணி முருகானந்தம், ரஞ்சனி நாகேந்திரா, தம்பி குமரன் சிதம்பரநாதன்.

www.tamilthakaval.org