one year Remembrance
1st death Ajanthi Kunarathinam
Date of Birth: 09 October 1979 - Deceased: 16 January 2019
திதி: தசமி (05.01.2020) ஞாயிற்றுக்கிழமை
அன்பின் வடிவாகி எமக்கு வழிகாட்டி
கருணைக்கடலாகத் திகழ்ந்து எம்மை
விட்டுப்பிரிந்து ஆண்டு ஒன்று ஆனதுவோ!
என்றும் உம் நினைவு எம் நெஞ்சில்
- நிலைத்திருக்க
எம்மைத் தவிக்கவிட்டுச்சென்றீர்!
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
நீங்கா நினைவுடன்
குடும்பத்தினர்
+94 77 023 1729
பருத்தித்துறை வீதி, நாவலம்பதி,
அச்சுவேலி
www.tamilthakaval.org
