முதலாம் நினைவஞ்சலி

1ம் ஆண்டு நினைவஞ்சலி அஜந்தி குணரத்தினம்

அஜந்தி குணரத்தினம்

தோற்றம்: 09 அக்டோபர் 1979 - மறைவு: 16 ஜனவரி 2019

                                                திதி: தசமி (05.01.2020) ஞாயிற்றுக்கிழமை 


அன்பின் வடிவாகி எமக்கு வழிகாட்டி
கருணைக்கடலாகத் திகழ்ந்து எம்மை
விட்டுப்பிரிந்து ஆண்டு ஒன்று ஆனதுவோ!
என்றும் உம் நினைவு எம் நெஞ்சில்
                                                    - நிலைத்திருக்க 
எம்மைத் தவிக்கவிட்டுச்சென்றீர்!

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

நீங்கா நினைவுடன் 
குடும்பத்தினர்
+94 77 023 1729

பருத்தித்துறை வீதி, நாவலம்பதி,
 அச்சுவேலி

www.tamilthakaval.org