1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் திரு. அருளானந்தம் விமலசேகரன் பேணாட்
தோற்றம்: 06 ஆகஸ்ட் 1959 - மறைவு: 15 மார்ச் 2020
எங்கள் இதயங்களில் ஒவியமாக வாழ்கின்ற அன்பு சகோதரமே
கண்ணீரைத் தந்துவிட்டு காற்றினில் கலந்தாயோ நிலைகுலைந்து போயிருக்கும் நிலையற்ற இவ்வுலகில் நீர் இல்லை என்றுணர மனமது மறுக்கிறதே
மாண்டவர் மீண்டதில்லை மனமது ஏற்கவில்லை
விழிகளால் தேடுகின்றோம் விடை கானமுடியவில்லை
கண்ணெதிரே நீரின்றி வருடங்கள் கடந்தாலும் எம் நினைவில் நீங்காமல் என்றென்றும் நிலைத்திருப்பீர்
உமது ஆத்மா நித்திய வாழ்வில் இளைப்பாற இறைவனை வேண்டுகின்றறோம்
உமது பிரிவால துயருறும் குடும்பத்தினர்
www.tamilthakaval.org
