1st Year Remembrance

Late Mr. Arulanandam Vimalasekaran Bernard

Mr. Arulanandam Vimalasekaran Bernard

Date of Birth: 06 August 1959 - Deceased: 15 March 2020

எங்கள் இதயங்களில் ஒவியமாக வாழ்கின்ற அன்பு சகோதரமே

கண்ணீரைத் தந்துவிட்டு காற்றினில் கலந்தாயோ நிலைகுலைந்து போயிருக்கும்  நிலையற்ற இவ்வுலகில் நீர் இல்லை என்றுணர மனமது மறுக்கிறதே  

மாண்டவர் மீண்டதில்லை  மனமது ஏற்கவில்லை

விழிகளால் தேடுகின்றோம் விடை கானமுடியவில்லை

கண்ணெதிரே நீரின்றி வருடங்கள் கடந்தாலும் எம் நினைவில் நீங்காமல் என்றென்றும் நிலைத்திருப்பீர்

உமது ஆத்மா நித்திய வாழ்வில் இளைப்பாற இறைவனை வேண்டுகின்றறோம்

உமது பிரிவால துயருறும் குடும்பத்தினர்

www.tamilthakaval.org