6th month Remembrance

Late Arulanantham Bernard

Arulanantham  Bernard

Date of Birth: 06 August 1959 - Deceased: 15 March 2020

எங்கள் இதயங்களில் ஒவியமாக வாழ்கின்ற அன்பு சகோதரமே நீர் இறையடி எய்தியதை இன்றும் நம்ப மனம் மறுக்கிறது. 

இதயமெல்லாம் வலிக்கிறது வேதனையில் துடிக்கிறோம் ஏன் மறைந்தாய்?

எங்கள் விடிவெள்ளியே! காலத்தால் எம்மை விட்டு நீர் பிரிந்தாலும் உம் நினைவு எமை விட்டு பிரியவில்லை,

நாம் இங்கே தவித்து நிற்க எம்மை விட்டு போன தெங்கே?

நாம் நெடுந்தூரம் உமை  விட்டுவிட்டோம்.

எங்கள் இதயமதில் உம் பாசதீபம்  இறுதி வரை ஒளி வீசிக் கொண்டே இருக்கும்.  

உங்கள் பிரிவால் தவிக்கும் குடும்பம்.

www.tamilthakaval.org