2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அருளானந்தம் விமலசேகரன் பேணாட்
தோற்றம்: 06 ஆகஸ்ட் 1959 - மறைவு: 15 மார்ச் 2020
எங்கள் இதயங்களில் ஒவியமாக வாழ்கின்ற அனபு சகோதரமே, காலமெல்லாம் கண்ணீரில் மிதக்கவிட்டு மறைந்து போனதேனோ? இவ்வுலகில் நீர் இல்லை என்பதை எம் இதயம் ஏற்க மறுக்கிறது. விழிகளால் தேடுகின்றோம். விடை காணமுடியவில்லை. கண்ணெதிரே நீரின்றி ஈராண்டு கடந்தாலும் எம் நினைவில் நீங்காமல் என்றென்றும் நிலைத்திருப்பீர். உமது ஆன்மா நித்திய வாழ்வில் இளைப்பாற இறைவனை வேண்டுகின்னறோம் .
உமது பிரிவால் துயறும் குடும்பத்தினர்
www.tamilthakaval.org
