1st Year Remembrance

Late Arunan Somaskandamoorthy

Arunan Somaskandamoorthy

Date of Birth: 13 September 1979 - Deceased: 25 April 2025

எங்கள் இதயங்களில் ஓவியமாக வாழ்கின்ற அன்பு மகனே!  

நீர் இறையடி எய்தியதை இன்னும் நம்ப மனம் மறுக்கிறது.

நாம் இங்கு தவித்து நிற்க எம்மை விட்டு போனதெங்கே? இதயமெல்லாம் வலிக்கிறது வேதனையில் துடிக்கிறோம் ஏன் மறைந்தாய் எங்கள் விடிவெள்ளியே?

காலத்தால் நீர எம்மை விட்டு் பிரிந்தாலும் உமது நினைவுகள் ம்மை விட்டு போகாது.  எங்கள் இதங்களில் உம் பாசதீபம் இறுதி வரை ஒளி வீசி கொண்டே இருக்கும்.

உமது ஆன்மா நித்திய வாழ்வில் இளைப்பாற இறைவனை வேண்டுகின்றோம்.

உம் பிரிவால் ஏங்கி தவிக்கும்

                   அப்பா, அம்மா, மற்றும். குடும்பத்தினர்.

www.tamilthakaval.org