3rd year Remembrance

Late Bernard Vimalasekaran Arulanantham

Bernard Vimalasekaran Arulanantham

Date of Birth: 06 August 1959 - Deceased: 15 March 2020

எங்கள் இதயங்களில் ஓவியமாக வாழ்கின்ற அன்பு சகோதரமே,

கண்ணீனரத் தந்து விட்டு காற்றினில் கலந்தாயோ.

மூன்று ஆண்டுகள் சென்றாலும் நீர் இல்லை என்றுணர மனமது மறுக்கிறது.

மாண்டவர் மீண்டதில்லை மனமது மறுக்கிறது,

விழிகளால் தேடுகின்றோம் விடை கானமுடியவில்லை,

நீரின்றி வருடங்கள் கடந்தாலும் எம் நினைவில் நீங்காமல் என்றும் நிலைத்திருப்பீர்,

உமது ஆன்மா நித்திய வாழ்வில் இளைப்பாற இறைவனை வேண்டுகின்றோம்

உமது பிரிவால் துயறும் குடும்பத்தினர்

www.tamilthakaval.org