31 ஆம் நாள் நினைவஞ்சலி
31 ஆம் நாள் நினைவஞ்ச ஏரம்பு இரத்தினவடிவேல்
மறைவு: 19 செப்டம்பர் 2019
18.10.2019 அன்று தேவிபுரத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் மதிய போசனத்திலும் த.தே.ம.மு உறுப்பினர்கள் புதுக்குடியிருப்பு பிரதேசசபையின்ர பொதுமக்கள் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் இவ்வழைப்பை தனிப்பட்ட அழைப்பாக ஏற்று கலந்து கொள்ளுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
18.10.2079 காலை 9:00 மணியளவில் இன்பர்சிட்டி பருத்தித்துறையில் இருந்து செல்வதற்கு பேருந்து ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
தகவல்: குடும்பத்தினர்
தேவிபுரம் அ பகுதி, கணேஸ் குடியிருப்பு
புதுக்குடியிருப்பு
தொலைபேசி இல : +9477 939 4679
+94 77 668 8710
www.tamilthakaval.org
