5th year Remembrance

5th death Mrs Hemalatha Vignaraj(Hema)

Mrs Hemalatha Vignaraj(Hema)

Date of Birth: 29 November 1977 - Deceased: 09 November 2014

யாழ்ப்பாணம் புதுச் செம்மணி வீதி,கல்வியங்காட்டை பிறப்பிடமாகவும்,

கனடா நகரை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி கேமலதா விக்னராஜ்

அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி

மண்ணில் மலர்ந்தாய் கேமா நீ ஒரு பூவாக
மனதைத் தொட்டு குடும்பத்தின் கொழுந்தானாய்
பெண்ணில் பெருமையை பறைசாற்றும் பங்கெடுத்தாய்
பெற்ற கல்வி பதவிகள் வழங்க பெருமை கொண்டாய்
தந்தையும் தாயும் கூடிப் பிறந்தவரும் கொண்டாடி மகிழ்ந்து 
தங்கமே என்று கட்டித் தழுவும் அன்பில் திளைத்திருந்தாய்
மனதுக்கு பிடித்தவரோடு மணக்கோலம் பூண்டு
மக்களைப் பெற்று மகிழ்வோடு பயணித்தாய்
மகிழ்ச்சி என்னும் மய்திரம் ஒன்றே உன்னோடு சேர்ந்திருக்க
மாதவம் செய்து பெற்ற வாழ்வை அனுபவித்தாய்
கண்வைத்திருந்த காலன் ஒரு நாள் அருகில் வந்தான்
கவர்ந்து உன்னை காவிச் சென்றான் நாம் கலங்கி நிற்க
உற்றவளே உன்னை நாம் மீண்டும் உயிரோடு காணவேண்டும்
உடனே வா!மறுபிறவி எடுத்து எங்கள் மண்ணுக்கு!
என்றென்றும் தங்கள் நினைவால் வாடும்
பாசமுள்ள அம்மா,அப்பா,அன்புக்கணவர்,பிள்ளைகள்
சகோதர சகோதரிகள்,மைத்துனர் மற்றும் பெறாமக்கள்
 
தொடர்புகளுக்கு:-
 
தந்தை:-+1 647 856 1827
தாய்:-+1 416 754 7485
கணவர்(Vigna Video Vision):-+1  416 417 1949
திருமதி.கேமலதா விக்னராஜ(கேமா)

5ம் ஆண்டு நினைவஞ்சலி
 
தாயின் மடியில்:-28-11-1977        ஆண்டவன் அடியில்:-09-11-2014

www.tamilthakaval.org