1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருமதி இலங்கைநாதன் மீனாட்சி

இலங்கைநாதன் மீனாட்சி

தோற்றம்: 12 பெப்ரவரி 1943 - மறைவு: 29 ஜூன் 2021

ஆண்டு ஒன்று முடிந்ததுவோ உங்கள்
அன்பு முகம் நீங்கிச் சென்று
ஆனாலும் எம் மனமோ இன்னும் ஆறவில்லை - அம்மா
நேற்றுப்போல் இருக்குதம்மா
நினைவுகள் தோற்றுப் போய் - நாம்
அழுத பொழுதுகள் காலங்கள் பல
கடந்தாலும் என்றும் எம் மனதில்
காவியமாய் இருப்பீர்கள் - அம்மா
நீங்களும் அப்பாவும் அம்பாளின் நின்பாதத்தில்
நித்திய அமைதி கொள்ளவேண்டுகின்றோம் - அம்மா
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !! ஓம் சாந்தி !!!

என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன்
குடும்பத்தினர்.                   

www.tamilthakaval.org