First Year Remembrance
Mrs Ilankainatham Meenadsi
Date of Birth: 12 February 1943 - Deceased: 29 June 2021
ஆண்டு ஒன்று முடிந்ததுவோ உங்கள்
அன்பு முகம் நீங்கிச் சென்று
ஆனாலும் எம் மனமோ இன்னும் ஆறவில்லை - அம்மா
நேற்றுப்போல் இருக்குதம்மா
நினைவுகள் தோற்றுப் போய் - நாம்
அழுத பொழுதுகள் காலங்கள் பல
கடந்தாலும் என்றும் எம் மனதில்
காவியமாய் இருப்பீர்கள் - அம்மா
நீங்களும் அப்பாவும் அம்பாளின் நின்பாதத்தில்
நித்திய அமைதி கொள்ளவேண்டுகின்றோம் - அம்மா
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !! ஓம் சாந்தி !!!
என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன்
குடும்பத்தினர்.
www.tamilthakaval.org
