நன்றி நவிலல் நினைவஞ்சலி

அமரர் இளையதம்பி யோகசவுந்தரி

(ஓய்வுபெற்ற ஆசிரியை)

இளையதம்பி யோகசவுந்தரி

தோற்றம்: 26 டிசம்பர் 1937 - மறைவு: 23 ஜூலை 2021

நன்றி நவிலல்

முல்லைத்தீவு தண்ணீரூற்றைப் பிறப்பிடமாகவும், யாழ். ஆவரங்கால், கொழும்பு, தண்ணீரூற்று ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி யோகசவுந்தரி அவர்களின் நன்றி நவிலல்.அன்புக்கும் பண்புக்கும் இலக்கணமாக திகழ்ந்தீர்கள்
ஆதரவு மொழி பேசி இன்முகத்துடன்
வாழ்ந்து வந்த தம்பதிகள் நீங்கள்.

என்றுமே மறக்க முடியாத நல்நினைவுகளைத்தந்து விட்டு
இன்று நீங்கள் நீண்ட தூரம் சென்றதேனோ?
உங்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லாவல்ல
வற்றாப்பளை கண்ணகி பாதம் பணிகிறோம்!!!அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
 
இங்ஙனம்,
 
குடும்பத்தினர்

www.tamilthakaval.org