50வது நினைவஞ்சலி

50th Anniversary Remembrance

அமரர் Dr. ஜேம்ஸ் அகஸ்டின் புஷ்பராஜா

Late Dr. James Augustine Pushparajah

Dr. ஜேம்ஸ் அகஸ்டின் புஷ்பராஜா

தோற்றம்: 30 ஆகஸ்ட் 1930 - மறைவு: 19 ஆகஸ்ட் 1973

Date of Birth: 30 August 1930 - Deceased: 19 August 1973

அமரர் Dr. ஜேம்ஸ் அகஸ்டின் புஷ்பராஜா அவர்களின் 50வது வருட நினைவஞ்சலி


அமரர் திரு அதிகாரம் ராசைய்யா ஜேம்ஸ்,
 
திருமதி பொன்னம்மா அவர்களின் அன்பு புதல்வரும்,
 
அமரர்கள் திரு சோமசுந்தரம் திருநாவுக்கரசு, திருமதி மகாலக்‌ஷ்மி அவர்களினதும் அன்பு மருமகனும்,
 
அமரர் திருமதி கமலாதேவி அவர்களின் அன்புக்கணவரும்,

அமரர்களான திரு துரைநாயகம், மஹாராஜா, பொன்ராஜா, தங்கராஜா, தெய்வேந்திரராஜா, தர்மராஜா, செல்வராஜா அவர்களின் அன்புச்சகோதரரும்,

வஸந்தாதேவி, கமலேஷ்வரன், யோகேஷ்வரன், யாமினிதேவி அவர்களின் அன்புத்தந்தையும் கோபால், சாந்தி, மேகலா அவர்களின் மாமனாரும் ஆவார். பிரிவால் துயருறும் பேரப்பிள்ளைகளும் குடும்பமும், ஷரண்யா, டான், பிள்ளைகள் லைலா தேவி, நோவா ஜேம்ஸ் மற்றும் ரம்யா, ஜெய் மற்றும் லாவண்யா செளமியா, அக்‌ஷயா மற்றும் மோஹித், ஆத்யா, அனந்த் அவர்களுடன் தந்தை யதீஷ்குமார்.
 
புஸ்பராஜா குடும்பம்
 
 
 


Remembering Dr. James Augustine Pushparajah on the 50th  anniversary of his demise.

 
Beloved son of late Mr Adikaram Rasaiah James and Mrs Ponnamma (Mannar).
Beloved Son- in - law of Late Mr Somasundaram Thirunavukarasu and Mrs Mahaluxmi (Trincomalee)

Loving husband of late Kamaladevi Pushparajah.

Loving brother of Late Mr Thurainayakam, Maharajah,  Ponrajah, Thangarajah, Theivendrarajah, Dharmarajah and Selvarajah.

Dearly missed father of Vasanthadevi (UK), Kamaleshwaran (USA), Yogeshwaran (New Zealand) and Yaminidevi (Australia),

Loving father-in-law of Gopalakrishnan (UK), Shanthy (USA) and Mekala (New Zealand),

Beloved grandpa  of Sharanya with husband Dan and great-grand kids Layla and Noah James (USA) and Ramya with husband Jay (USA), Lavanya, Soumiya and Akshaya (New Zealand), Moheth, Adhya and Ananth with their father Yatheskumar (Australia)

www.tamilthakaval.org