7th Remembrance
7th death Gunasingham Kandasamy
Date of Birth: 05 February 1936 - Deceased: 07 October 2012
ஆண்டு ஏழு சென்றாலும் ஆற வில்லை எம்மனது
எம் கண்களில் கண்ணீரும் நெஞ்சினிலே உங்களை நிறுத்தி
அன்போடும்,பாசத்தோடும் வளர்த்த தெய்வத்தைபோற்றுகின்றோம்
கனவிலே தோன்றி கதைகள் பலகூறி
கண்விழித்ததும் பறந்தே போய்விடுவீர்கள்
எமக்கு தூண்களாய் நின்று துணை புரியுங்கள் தெய்வமே
உங்களின் பாதார விந்தங்களை பாசமுடன் தொழுது
எல்லாம் வல்ல இறைவனிடம்
உங்கள் ஆத்மா சாந்தி பெற வேண்டுகின்றோம்
என்றும் உங்கள் பிரிவால் துயருறும் மனைவி,பிள்ளைகள்,
சகோதர சகோதரிகள் மருமக்கள்,பேரப்பிள்ளைகள்
தகவல்;
முடும்பத்தினர்:- + 1 416 432 5499
அமரர் குணசிங்கம் கந்தசாமி
தோற்றம்-:05-0201936 மறைவு-:07-10-2012
www.tamilthakaval.org