one year Remembrance

1st year Ponnampalam Kanmany

Ponnampalam Kanmany

எமக்காக ஓய்வின்றி ஓடி ஓடி உழைத்தீர்கள்!

இமையத்தில் ஏற்றி வைக்க நிதம் நிதம் நினைத்திர்கள்!
உலகில் நாம் இன்று உயர்ந்த நிலையில் வாழ்கிறோம்.
என்றும் எங்கள் இதயங்களில் அன்புடன் வீற்றிருப்பர்.

ராணி பவன், பெரியதம்பிரான் கோவிலடி,
கம்பர்மலை, உடுப்பிட்டி வடக்கு.
+94 21 226 5479.+94 21 226 5014, +94 21 205 5146, +94 77 644 1986

என்றும் உங்கள் நினைவுடன்...பிள்ளைகள், மருமக்கள்,  பேரப்பிள்ளைகள்.

திதி : 05.11.2019

www.tamilthakaval.org