1st Year Remembrance
Late Karmegasuntharam Lakshmidevi
Date of Birth: 04 January 1939 - Deceased: 31 July 2021
அம்மா... அம்மா...அம்மா
காலம் தந்த கடவுள் நீ
கை கூப்பி வணங்கும்
தெய்வம் நீ.
உயிருக்குள் அடை காத்து உதிரத்தை உணவாக்கி பாசத்தில் தாலாட்டி பல இரவுகள்
தூங்காது நமக்காக கண் விழித்து வாழ்ந்த தெய்வமே எங்கள் அம்மா.
இன்பம் துன்பம் எதுவாகினும் பக்கத்தில்
இருந்து தட்டிக்கொடுக்கும் தன்னலமற்ற உன்னத
உறவு அம்மா.
உலகில் தேடித்தேடி
அலைந்தாலும் மீண்டும்
அமரமுடியாத சிம்மாசனம் அம்மா
உன் கருவறை தான்.
அம்மா
என்கிற அன்புதான்.
ஆறுதல் சொல்ல ஆயிரம் உறவுகள் இருந்தென்ன எங்கள் அம்மா
இல்லை என்றால் நாம்
அனாதைகள்தான்.
அன்பு அம்மாவின் அன்புதான்.
அம்மா நீ மறைந்தாலும்
உன் நினைவுகளுடன்
தானே வாழ்கின்றோம்.
சி.கு வீடு
நெடியகாடு
வல்வெட்டித்துறை
www.tamilthakaval.org
