8th Remembrance

8th Rememb Ramiah Karupiah

Ramiah Karupiah

Deceased: 00 0000

 அன்பின் திருவுருவமே! பண்பின் புகலிடமே!

 உறைவிடமே! - 
ஒழுக்காறு சொல்லி உறவுகளை சேர்த்து வைத்தீர்! -
இழுக்காறு ஏதுமின்றி சொல்லாபாசத்தின்மல் சென்றுவிட்டீர் 
பாசத்தின் ஒளிவிளக்கே நேசத்தின் முதலிடமே!
நூற்றாண்டு கடந்தாலும் 
நினைந்திடுவோம் உம்மை நன்றியுடன் 
அகல் விளக்காய்! இருந்து எம்மையெல்லாம்
வழிநடத்திய எம் குடும்பத்தலைவனின்
இனிய நினைவுகளை நெஞ்சில் தாங்கியபடி  
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய 
நெஞ்சுருகி நித்தமும்
இறைவனை வேண்டி நிற்கின்றோம்..

ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!!! 
நீங்கா நினைவுகளுடன்... -
அன்பு மனைவி, அருமை மக்கள், சகோதர, சகோதரிகள், மைத்துனர், மைத்துனிமார் மற்றும் இனிய உறவுகள்.

தகவல் :
 
சகோதரர் - R.இராஜமணி
(Mobile : 076746 7390 ) 
ஸ்ரீ காந்திமதி கோல்ட் ஹவுஸ்,
கொழும்பு - 11.  

www.tamilthakaval.org