முதலாம் நினைவஞ்சலி
முதலாம் ஆண்டு அஞ்சல இளையதம்பி குமாரசாமி
(Retired surgeon Major, ஓய்வுபெற்ற மருத்துவளாளர்)
தோற்றம்: 18 டிசம்பர் 1936 - மறைவு: 26 நவம்பர் 2018
யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கட்டுவன் நாச்சிமார் கோவிலடியை வதிவிடமாகவும், தற்போது கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இளையதம்பி குமாரசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பண்பின் சிகரமாய்
பாசத்தின் இருப்பிடமாய்
அன்பின் திருவுயிராய்
உதிரத்தை உரமாக்கி
மெழுகாக உந்தனை வருத்தி
எம் வாழ்வில் விளக்கேற்றி
நானிலத்தில் உயர்வுடன் நாம் வாழ
வழிதந்த எம் தெய்வமே
கலைந்த ஆண்டுகளால் கலையாத
அழியாத பசுமையான உம்
நினைவுகளை நீர் எம்முடன்
வாழ்ந்து எம்மை வருடி அணைத்து
வாழ்ந்த காலங்களை மீண்டும்
பெற்றிட அங்கலாய்த்து நிற்கின்றோம்
உங்கள் ஆத்ம சாந்திக்காக
இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
சதா, பகீரதி - மருமகன் Mobile : +1 514 518 1771
அன்னரத்தினம் - மனைவி Mobile : +1 514 342 6021
செந்தூர் - மகன் Mobile : +1 514 984 4576
கண்ணன் - மகன் Phone : +44 208 521 2610
www.tamilthakaval.org
