நன்றி நவிலல் நினைவஞ்சலி

அமரர். குமாரசூரியர் குமாரவேலு

(குழந்தை வைத்திய நிபுணர்- Health First Community Health Center- USA, Priority Primary Care- USA, ஸ்தாபகர்- Annai Music- USA, யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவன்- 1982- 83, சிரேஷ்ட மாணவ தலைவன்)

குமாரசூரியர் குமாரவேலு

தோற்றம்: 09 பெப்ரவரி 1963 - மறைவு: 26 செப்டம்பர் 2021

 

நன்றி நவிலல்

 

 

யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், ஐக்கிய அமெரிக்கா Tennessee ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட Dr. குமாரசூரியர் குமாரவேலு MD, அவர்களின் நன்றி நவிலல்.அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம்,

குடும்பத்தினர்

www.tamilthakaval.org