ஓராண்டு நினைவஞ்சலி நினைவஞ்சலி

மனோன்மணி கனகராஜா

மனோன்மணி கனகராஜா

தோற்றம்: 28 மே 1955 - மறைவு: 20 ஜூலை 2024

யாழ்ப்பாணம் கரம்பன் கிழக்கு ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாககு கொண்டவரும். கனடா, வோன், ரோறன்ரோ கனடாவில் வசித்துவந்தவருமான திருமதி மனோன்மணி கனகராஜா அவர்களின் ஓராண்டு நினைவஞ்சலி

ஓராண்டு கழித்தாலும்

உன் முகம் தெரியுதம்மா
உன் புன்னகையைப்போல்
                                                              இம் மாதம் நம் வீட்டில்
உன் பூக்கள் புன்னகை செய்யும் 
அம்மா அப்பா என்று
இரு குரல் ஒலித்த வீட்டில்
இன்று ஒரு குரல் இல்லை அம்மா
மண்ணை விட்டு போனாலும்
எம் மனதை விட்டு போகவில்லை அம்மா
எலுகளுக்கு ஆறுதல் ,சொல்கின்றாய் அறிவு சொல்லுகின்றாய்!
அப்பாபிள்ளை,அப்பாபிள்ளை என்பீர்கள்
இன்று எம்மை விட்டு உன் அப்பாவிடம் சென்ற விட்டாயே அம்மா

என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கின்றோம்
என்றும் உங்கள் நினைவுடன் வாழும்
அன்புக் கணவர் ராஜா, அன்பு மகள் ரோசானி, 
சகோதர, சகோதரிகள்,உற்றார், உறவினர்கள்
 

தகவல்:- குடும்பத்தினர். 

 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!


www.tamilthakaval.org


"Happy, kind, open, independent, positive, loves to live calm and fun but also takes life seriously when needed, responsible for myself "
- Render Brown (23/11/2025 09:07)