நன்றி நவிலல் Remembrance

Late Manaoranjitham Manoharan

Manaoranjitham Manoharan

Date of Birth: 10 February 1954 - Deceased: 26 May 2020

நன்றி நவிலல்

 

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Winchmore Hill ஐ வதிவிடமாகவும் கொண்ட மனோரஞ்சிதம் மனோகரன் அவர்களின் நன்றி நவிலல்.அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம்

 

 
குடும்பத்தினர்
 
+44 777 561 3253
 
தொடர்புகளுக்கு:-
 
இராஜரட்ணம் மனோகரன் - கணவர் Mobile : +44 777 561 3253   
இராசையா மனோகரன் - சகோதரர் Mobile : +44 759 011 3071  

www.tamilthakaval.org