31 ஆம் நாள் நினைவஞ்சலி
31 ஆம் நாள் நினைவஞ்ச மாரிமுத்து சாமித்தம்பி
மறைவு: 19 ஆகஸ்ட் 2019
கடந்த 19.08.2019 திங்கட்கிழமையன்று இறைவனடி சேர்ந்த எங்கள் அன்புத்தெய்வத்தின் மரண செய்தி அறிந்து எமக்கு ஆறுதல், அளித்து உதவிகள் பல புரிந்த உற்றார், உறவினர், நண்பர்கள் ஆகியோருக்கும் மலர்வளையம், இரங்கல் பதாகைகள் என்பவற்றை சமர்பித்த அன்பு உள்ளங்கள் மற்றும் எமக்கு நேரடியாகவும் தொலைசிே மூலமாகவும் தொடர்புகொண்டு ஆறுதல் கூறிய நல்லுள்ளங்களுக்கும், இரங்கள் செய்தி கூறியவர்களுக்கும் இறுதிக்கிரியையில் கலந்து கொண்ட அன்பர்கள், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு இன்றைய தினம் 19.09.2019 (வியாழக்கிழமை) அன்னாரின் 31 ஆம் நாள் நினைவஞ்சலி கிரியை சந்தை வீதி, பட்டாபுரம், பெரிய போரதீவிலுள்ள எமது இல்லத்தில் நடைபெறவுள்ளதால் தாங்களும் இக்கிரியையில் கலந்து கொண்டு அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தித்துக் கொள்வதோடு அதனைத் தொடர்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
www.tamilthakaval.org
