30th Anniversary Remembrance Remembrance

Late Mary Navamany Arulanantham

Mary Navamany Arulanantham

Date of Birth: 07 February 1921 - Deceased: 14 August 1990

குடும்பத்தின். குலவிளக்காய் ஒளிய்யேற்றிய அம்மாவே! எங்கள் இதயங்களில். கோயிலாய்  வாழ்கின்ற தாயே!  அன்பிற்கு அடையாளமாய்.

எம்மை அரவணைத்த அன்னையே! வருடங்கள் 30 கடந்தும் மீளவில்லை உங்கள் நினைவில் இருந்து தாயே!  

உங்கள் நினைவால் ஏங்கும் பிள்ளைகள, மருமக்கள், பேரப்பிள்ளைகள்

www.tamilthakaval.org