6ம் மாத நினைவஞ்சலி
அமரர் செல்வி. மெர்வின் நிரோஷி எட்வேட்
தோற்றம்: 09 ஜூலை 1991 - மறைவு: 22 ஜூன் 2021
எங்கள் அன்பு செல்வமே, நீர் எம்மை விட்டு பிரிந்து ஆறு மாதம் ஆனதம்மா
உம் அழகு வதனம் காணாமல் எம் மனம் இருண்டு கிடக்குதம்மா ,எங்கள் இதயங்களில் அழியாத ஓவியமாக வாழ்கின்ற அன்பு செல்வமே நீர் இல்லா வெறுமை உலகத்தில் உன் நினைவுகள் தரும் கண்ணீர் இவ்வுலகில் நாம் வாழும் வரை வற்றி போகாது
ஆருயிர் செல்வமே எம் உயிராய் ,உடலாய் , உதிரமாய் எம்முள்ளே நீர இருக்கும் போது பிரிவென்பதேது?
உமது ஆன்மா நித்திய வாழ்வில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.
எம் ராசத்தியின் பிரிவால் வாடும்
அப்பா, அம்மா, மற்றும் குடும்பத்தினர்
www.tamilthakaval.org
